24k Gold @ 99.99% தூய்மை

தங்கம்

ஒன்றுக்கு gram

விலை

loader

வெள்ளி

ஒன்றுக்கு gram

விலை

loader

எங்கள் அம்சங்கள்

  • user friendly

    பயனருக்கு எளிதான மற்றும் பல மொழிகளில்

    எம்ஜிகே வலைத்தளம் மற்றும் செயலி பயன்படுத்த எளிதானது என்பதோடு பல பிராந்திய மொழிகளிலும் பயன்படுத்தலாம்.
  • physical delivery

    பொருள் வடிவிலான டெலிவரி

    உங்கள் தங்கம்/வெள்ளி, நம்பகம் வாய்ந்த எங்களது டெலிவரி பார்ட்னர் BVC லாஜிஸ்டிக்ஸ் உடன் பாதுகாப்பாக நீங்கள் இருக்கும் இடத்திற்கு டெலிவரி செய்யப்படும்.
  • gold silver

    எளிதான தங்கம் மற்றும் வெள்ளி பரிவர்த்தனை

    எம்ஜிகே மூலம் ஒரு க்ளிக்கிலேயே எளிதாக தங்கத்தில் டிரேடிங் மற்றும் முதலீடு செய்யலாம்!
  • safe physical

    பொருள் வடிவில் பாதுகாப்பாக வைத்திருத்தல்

    தங்கம்/வெள்ளியை பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருக்க BRINKS (பிரின்க்ஸ்) - உலகளாவிய அளவில் முன்னிலை வகிக்கும் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சேஃப் வால்டு வழங்குர்
  • digi gold silver

    டிஜி கோல்டு மற்றும் வெள்ளி

    எங்கேயும், எந்த நேரமும் பாதுகாப்பாக மாற்றக்கொள்ளக்கூடிய பொருள்வடிவ தங்கத்தை ஆன்லைனில் பாதுகாப்பாக வாங்கலாம் விற்கலாம்!
  • redeem online offline

    ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் மீட்கலாம்

    உங்கள் தங்கம்/வெள்ளியை எந்த நேரமும், நகையாக, புல்லியனாக அல்லது ரொக்கமாக மீட்கலாம்.
  • assured purity

    உறுதி செய்யப்பட்ட தூய்மை

    குந்தன் ரீஃபைனரி பிரைவேட் லிட். இன் பாரம்பரியம், நம்பகத்தன்மை மற்றும் சிறப்புத்தன்மை அதன் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தில் வெளிப்படுகிறது.
  • instant

    உடனடி ரசீது மற்றும் சான்றிதழ்

    கொள்முதல் செய்யப்பட்ட தங்கம்/வெள்ளி பரிவர்த்தனை நிறைவடைந்ததும் உடனடியான சான்றிதழ்.

ஏன் டிஜி கோல்டை எம்ஜிகே இடமிருந்து வாங்க வேண்டும்?

purity

தூய்மை உத்தரவாதம்

தரம் மற்றும் தூய்மையை உறுதி செய்ய நாங்கள் எந்த மத்தியஸ்தர்களிடம் இல்லாமல் உற்பத்தியாளரிடமிருந்து நேடிராக தங்கத்தை கொள்முதல் செய்கிறோம்

low invest

குறைந்த முதலீடு

வசதிகரமான, பட்ஜெட் அளவில் மிகக் குறைவாக ரூ.1 தொடங்கி உங்கள் வசதிக்கேற்ப முதலீடு செய்யலாம்.

easy buy

எளிமையான வாங்குதல் மற்றும் விற்றல்

எம்ஜிகே வலைத்தளம் அல்லது செயலியில் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் தங்கம் /வெள்ளி வாங்கலாம் மற்றும் விற்கலாம்.

highly

ரொக்கமாக்கக் கூடிய சொத்து

எளிதாக வாங்கவும் விற்கவும் முடிவதால் டிஜிட்டல் தங்கம் அதிக லிக்விடிடி நிலையில் உள்ளது, இது சந்தை பணவீக்கத்தன் தாக்கத்தை குறைக்க உதவும்.

safty security

பாதுகாப்பு

பொருள் வடிவ தங்கம் போல் அல்லாமல் உங்கள் தங்கம் திருடு போய்விடும் என்றோ அல்லது லாக்கருக்கு செலவழிக்க வேண்டும் என்றோ கவலை கொள்ளத் தேவையில்லை. உங்கள் தங்கம் பேங்க்-கிரேடு லாக்கர்களில் செலவின்றி பாதுகாக்கப்படுகிறது.

instant

உடனடி சான்றிதழ்

ஒரு பரிவர்த்தனை நிறைவடைந்தவுடன்,வாங்கப்பட்ட அனைத்து தங்கம் மற்றும் வெள்ளிக்கு உடனடி சான்றிதழ் ஒன்று வழங்கப்பட்டு உடனடியாக பகிரப்படும்.

எங்களது பாதுகாப்பு மற்றும் தூய்மை கூட்டாளர்கள்

  • பிரின்க்ஸ் வழங்கும் பாதுகாப்பு

    உலகளாவிய அளவில் லாஜிஸ்டிக்ஸில் முன்நிலை வகிக்கும் வால்டு வழங்குனரான பிரின்க்ஸ் மூலம் பாதுகாப்பு பெட்டகங்களில் தங்கம்/வெள்ளி வைக்கப்பட்டுள்ளது.

  • குந்தன் வழங்கும் தூய்மை

    துறையில் முன்னணியில் உள்ள, தங்கச் சுரங்கம் மற்றும் உற்பத்தி செய்பவரான குந்தன் ரீஃபைனரிஸ் இடமிருந்து 99.99% தூய்மையான தங்கம்/வெள்ளி கொள்முதல் செய்யப்படுகிறது


×

தங்க விலை

உதவி தேவை?

தயவுசெய்து உங்கள் எண்ணைக் குறிப்பிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.
தயவுசெய்து டிக்கெட் எடுக்கவும் அல்லது Mygoldkart இன் வாடிக்கையாளர் சேவை மையத்தை info@mygoldkart.com மூலமாகவும் அல்லது 9991-299-999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


நாள் வரம்பு


52 வாரங்கள்


முந்தைய மூடு


திற


1 ஆண்டு மாற்றங்கள்


மாதம்


டிக் அளவு


டிக் மதிப்பு


எங்கள் சேனலுக்கு குழுசேர்ந்து சமீபத்திய புதுப்பிப்புகளைப் பெறுங்கள்

பணமாகவோ பொருளாகவோ உங்கள் வசதிக்கு ஏற்ப மீட்கலாம்!

சேர்த்து வைத்த தங்கம்/வெள்ளியை பொருள் வடிவில் நகையாகவோ அல்லது புல்லியனாகவோ நீங்கள் எந்த நேரத்திலும் மீட்க தெரிவு செய்யலாம். இது எங்களது ஆன்லைன் கூட்டாளரான – Zeya Gold (ஜேயா கோல்ட்) மூலமாக செய்யப்படுகிறது. இதை இந்தியா முழுவதும் உள்ள எங்களது 2000 ஆஃப்லைன் கூட்டாளர் ஸ்டோர்களிலிருந்து பெறலாம் அல்லது எங்களது பை பேக் திட்டத்தின் மூலம் மீண்டும் விற்கவும் செய்யலாம்.

எங்கள் கூட்டாளர்கள்